CINEMA2 years ago
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்…. மகள் வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!
சின்னத்திரை நடிகர் நேத்ரன் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருடைய மனைவி நடிகை தீபா. இந்த தம்பதிகளுக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சில...