LATEST NEWS4 years ago
வெண்ணிலா கபடிக்குழு நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் மாயி சுந்தர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இன்று அதிகாலை 2.45 மணிக்கு அவர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரின் சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்சள்...