VIDEOS4 years ago
செல்பி எடுக்க வந்த ரசிகர்…. கோபத்தில் போனை பிடுங்கி உடைத்தெறிந்த ரன்பீர் கபூர்…. வைரலாகும் வீடியோ….!!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் அடிக்கடி தனது மனைவி ஆலியா பட் மற்றும் குழந்தையுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்...