CINEMA2 years ago
அடக்கடவுளே…! “கருத்தம்மா” பட நடிகரா இப்படி இருக்காரரு…? தற்போதைய நிலையால் ஷாக் ஆன ரசிகர்கள்…!!
80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர் ராஜாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலோர கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா போன்ற படங்களின் மூலமாக பிரபலமானவர். இவருக்கு அன்றைய காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்கள்...