CINEMA5 months ago
சொன்ன சொல்லைக் காப்பாற்றிய விஜய் – ராஷ்மிகா ஜோடி…இது எங்கள் சிறிய கனவின் தொடக்கம்…திருமணத்திற்குப் பின் விஜய் தேவரகொண்டா எடுத்த அதிரடி முடிவு…180 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு ட்வீட்…!
திரையுலகில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கி வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து,...