VIDEOS3 years ago
நயன்தாரா கிட்ட என்னால அந்த மாதிரி கேட்க முடியாது… அது அவங்க இஷ்டம்… நடிகர் விஷால் ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்...