CINEMA2 months ago
தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு…”பூங்கொத்தை விட இது நீண்டகாலம் உதவும்…வழக்கமான பாணியை உடைத்த விஷால்.. முதல்வர் விஜய்யிடம் கொடுத்த கல்விப் பரிசு… வைரலாகும் கடித விவரங்கள்…!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் ஜோசப் விஜய்யை, நடிகர் விஷால் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொதுவாக முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் போது பொன்னாடை அல்லது பூங்கொத்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திரையுலகினருக்கு மத்தியில்,...