LATEST NEWS1 year ago
செம அழகு…. ட்ரான்ஸ்பெரன்ட் சேலையில் க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அதிதி சங்கர்….!!!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக...