LATEST NEWS3 years ago
விடுமுறையை கொண்டாட பாலிக்கு சுற்றுலா சென்ற டாடா பட நடிகை அபர்ணாதாஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ். இவர் மலையாளத்தில் கலந்து 2018 ஆம் ஆண்டு வெளியான Njan Prakashan என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்....