LATEST NEWS4 years ago
பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஆயிஷா…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஆயிஷா.இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு சில பிரச்சனை காரணமாக அந்த சீரியலில் இருந்து...