LATEST NEWS3 years ago
“எங்களுக்கு மகன் பொறந்துட்டான்”… போட்டோவுடன் பெயரை அறிவித்த நடிகை இலியானா… வைரல் பதிவு..!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் இலியானா. தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயின் நண்பன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக...