VIDEOS3 years ago
அழகிய பாடலுடன் திருமண வீடியோவை வெளியிட்ட நடிகர் கவின்… சூப்பர் ஜோடியை வாழ்த்தும் ரசிகர்கள்..!!
நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில்...