LATEST NEWS4 years ago
காதலுக்கு நோ சொன்ன நவரச நாயகன் கார்த்திக்…. தற்கொலைக்கு முயன்ற 90ஸ் நடிகை…. அது யார் தெரியுமா….????
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால்...