LATEST NEWS3 years ago
“இப்ப எதுக்கு திருமணம் அதெல்லாம் ஒன்னும் வேணாம்”.. நடிகை சுஷ்மிதா சென் திருமணத்தை தடுக்கும் தத்து பிள்ளைகள்.. காரணம் என்ன..??
ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சுஷ்மிதா சென். இவர் பெரும்பாலும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழில் ரட்சகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதேசமயம் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்திலும்...