LATEST NEWS4 years ago
கிழிந்த பேண்ட்டில் தாறுமாறாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை திவ்யா…. வைரலாகும் மாடர்ன் கிளிக்ஸ்….!!!!
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை திவ்யா கணேஷ். விஜேவாக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய இவர் புதுமனம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத்...