LATEST NEWS3 years ago
ஐயோ என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க.. திடீரென கதறிய நடிகை தீபா.. என்ன காரணம்..?
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகைகளில் ஒருவர் தான் தீபா. மெட்டி ஒலி சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் 20 வருடங்களுக்கு...