LATEST NEWS3 years ago
கிளாமரில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை நீபா…. ரசிகர்களை மயக்கும் ஹாட் புகைப்படங்கள்….!!!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நீபா. இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் இவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில்...