CINEMA1 month ago
அடேங்கப்பா..! தனுஷுடன் ஜோடி சேர மமிதா பைஜு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!!
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். ‘போர் தொழில்’ பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர’...