LATEST NEWS3 years ago
நடிகை மாளவிகா மோகனின் அப்பா, அம்மா இவங்க தானா?…. இவ்வளவு அழகா இருக்காங்களே…. வைரலாகும் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில்...