LATEST NEWS3 years ago
தல தலன்னு தக்காளி பழம் போல இப்படி ஜொலிக்கிறீங்களே.. நடிகை மீரா ஜார்ஜின் க்யூட் புகைப்படங்கள்..!!
தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த கேரளத்து பைங்கிளி தான் நடிகை மியா சார்ஜ். அமர காவியம் திரைப்படத்தில் ஆர்யாவின் தம்பிக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். மும்பையில் பிறந்து கேரளாவில் வளர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு...