LATEST NEWS3 years ago
52 வயதிலும் கிளாமரில் அலறவிடும் நடிகை ரம்யா கிருஷ்ணன்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தென்னிந்திய நடிகைகளின் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும்...