LATEST NEWS3 years ago
“இதுதான் ஒரிஜினல் நாட்டுக்கட்ட”… வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை திணறடிக்கும் சீரியல் நடிகை ரேமா அசோக்…!!
தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரேமா அசோக். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ்...