LATEST NEWS4 years ago
42 வயதிலும் கிளாமர் காட்டி இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை ரேஷ்மா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!
தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த...