CINEMA2 hours ago
“திடீர்னு பீரியட்ஸ் வந்திடுச்சு, பேக்லயும் நாப்கின் இல்ல” சென்னை ஏர்போர்ட்டில் தவித்துப் போன நடிகை லதா ராவ்.. பெண்கள் கழிப்பறையில் நாப்கின் மெஷின் எங்கே? – பயணிகள் அதிரடி கேள்வி..!!
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், தனக்குத் திடீரென மாதவிடாய் ஏற்பட்ட போது எதிர்கொண்ட மோசமான அனுபவம் மற்றும் தவிப்பு குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்....