LATEST NEWS3 years ago
12 கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்… தங்கை ஸ்ரீதேவி குறித்து ரகசியத்தை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில...