LATEST NEWS4 years ago
காதல் திருமணத்தை முடிக்கும் நடிகர் பிரபாஸ்?…. திடீர் அறிக்கை வெளியிட்ட பிரபல நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே...