CINEMA3 weeks ago
உஷார்..! “குழந்தைங்க கைல போனை கொடுக்காதீங்க” செல்போன் அடிக்ஷனால் வந்த வினை… கழுத்து அறுவை சிகிச்சைக்குப் பின் நடிகை ஷகீலா வெளியிட்ட பகீர் வீடியோ..!
நடிகை ஷகீலா சமீபத்தில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நரம்புப் பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் போனைத் தொடர்ந்து தவறான முறையில் பயன்படுத்தியதே இந்த பாதிப்பிற்கு முக்கியக் காரணம்...