VIDEOS3 years ago
பொதுவெளியில் இப்படியா?… கணவருக்கு லிப்லாக் அடித்த ஸ்ரேயா… வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம்...