LATEST NEWS4 years ago
க்யூட்டான உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சூப்பரா நேஷனல் போட்டியில் மகுடம் சூடியவர்.இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை...