CINEMA1 month ago
சினிமா ஒரு பந்தயமே இல்லை…அந்தப் புகழுக்கு நான் அடிமையாகிவிட்டேன்…”சொந்தப் பணத்தை முதலீடு செய்யும் சமந்தா… சுழற்சியை உடைக்க எடுத்த அதிரடி முடிவு… ‘ட்ரலலாலா’ பின்னணி என்ன?…
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த 2023-ல் வெளியான ‘குஷி’ படத்திற்குப் பிறகு, சுமார் மூன்று ஆண்டுகள்...