LATEST NEWS3 weeks ago
மிரட்டலான வேட்டை..! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய நண்டு… விடாமல் துரத்திய கடல் புறா..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
இயற்கை மற்றும் வனவிலங்கு சார்ந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே அதிக ஈர்ப்பைப் பெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு காட்சியானது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீருக்கு அருகில் சிக்கிக்கொண்டு,...