LATEST NEWS1 day ago
“ரூ.43,000 சாம்பலாகிடுச்சு.. நவம்பரில் வாங்கிய தங்கக் காப்பு…” நண்பர் சொன்ன 2 நிமிடக் கணக்கால் தலைகீழாக மாறிய கோடீஸ்வரக் கனவு.. இணையத்தில் வைரலாகும் கசப்பான உண்மை..!!
தங்க நகைகளை வாங்குவது சிறந்த முதலீடா அல்லது முதலீடு என்ற பெயரில் நாம் செய்யும் ஒரு விலையுயர்ந்த உணர்வுப்பூர்வமான ஏமாற்றமா என்ற விவாதம் தற்போது முதலீட்டாளர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர்...