CRIME5 minutes ago
அய்யோ கொடுமையே..! வெறும் 80 ரூபாய்க்காக இப்படியா..? நண்பனின் கழுத்தை நெரித்து கூர்மையான கம்பியால் குத்திக் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் சியோஹாரா பகுதியில், அனீஸ் என்ற வாலிபர் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் 23 அன்று மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வெறும் ரூ.80 பணம் தொடர்பாகத்...