LATEST NEWS2 hours ago
“வயசுதான் 60+.. ஆனா மனசு இன்னமும் 16 தான்…!” 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கு திரும்பிய 1976 பேட்ச்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
1976-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வியை முடித்த நண்பர்கள் சிலர், சுமார் ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, தங்களின் பழைய பள்ளி வளாகத்திற்குச் சென்று மீண்டும் இணைந்துள்ளனர். பள்ளி மாணவர்களைப் போல சட்டை மற்றும் பேன்ட் அணிந்து, தோளில்...