LATEST NEWS3 years ago
வயதானாலும் உங்கள் அழகும் ஸ்டைலும் மாறல…. 55 வயதிலும் நடிகை நதியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் நதியா கொண்டை,...