LATEST NEWS8 hours ago
அய்யோ…13 வயதில் இப்படியொரு சோகமா..? கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன பரதநாட்டிய மாணவியின் உயிர்.. கதறி அழும் பள்ளி நண்பர்கள்..!!
கன்னியாகுமரி மாவட்டம் – கருங்கல் அருகே மத்திக்கோட்டில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியை சேர்ந்த பரதநாட்டிய கலைஞரான பள்ளி மாணவி நந்தனா (13) பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கருங்கல் அருகே...