LATEST NEWS2 months ago
கடல் தண்ணி திடீர்னு நல்ல தண்ணியா மாறினா என்ன நடக்கும்..? உண்மை தெரிஞ்சா அலறிடுவீங்க..! கடல்ல உப்பு இல்லனா இவ்ளோ பெரிய பிரச்சனை வருமா..? பலரும் அறியாத பகீர் உண்மை..!!
பூமியின் மொத்தப் பரப்பளவில் சுமார் 71% பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பெருங்கடல்களிலும் உப்பு நீரே நிறைந்துள்ளது. ஒருவேளை கடல்கள் அனைத்தும் திடீரென நன்னீராக மாறினால், அது மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போலத் தோன்றலாம்....