LATEST NEWS3 months ago
“குடிச்ச போதையா… இல்ல டான்ஸ் வெறியா..?” ரோட்டையே டான்ஸ் ஃப்ளோராக மாற்றிய கிங்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள மாருதி நகரில், சனிக்கிழமை இரவு நேரத்தில் நடுரோட்டில் இறங்கி நபர் ஒருவர் மிகவும் உற்சாகமாக நடனமாடிய சம்பவம் அங்கு சென்ற பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. சாலையில் சென்ற பலர்...