LATEST NEWS3 weeks ago
“ஹே எப்புட்றா..!” 15 பெட்டிகள் கொண்ட மெகா ரயிலைத் தனியாக இழுத்த பாகுபலி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
இணையத்தில் பலரையும் வாயடைக்க வைத்துள்ள ஒரு வியப்பூட்டும் சாதனையாக, தனிநபர் ஒருவர் 15 ரயில் பெட்டிகளைக் கொண்ட பிரம்மாண்ட ரயிலை 20 மீட்டருக்கும் மேல் தன் சொந்த பலத்தால் இழுத்து சாதனை படைத்துள்ளார். இந்த அசாத்தியமான...