LATEST NEWS4 years ago
ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக இருந்த 5 நடிகர்கள்….. யாரெல்லாம் அவங்க?….. வாங்க பார்க்கலாம்….!!!!
நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்த சில நடிகர்களை பற்றி தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம். அதில் முதலாவதாக இருப்பது சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் அவர்களுக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் நம்பியார்....