LATEST NEWS3 years ago
திடீரென சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நயன்தாரா… அதுவும் இத்தனை கோடியா?.. ஹீரோக்களுக்கு டப் கொடுப்பாங்க போலயே..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக...