LATEST NEWS20 minutes ago
“தொழிலுக்கே போக முடியாது பாத்துக்கோங்க” நரிக்குறவர் மக்களை கொத்தடிமைகள் போலத் தரையில் அமர வைத்து கம்பால் மிரட்ல் ..? போலீஸ் மிரட்டும் வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமம் ராஜகோபால் நகரில் அமைந்துள்ள நரிக்குறவர் காலனியில், தீபாவளி அன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கோவில்பட்டி...