LATEST NEWS2 hours ago
இனிமே மெடிக்கல் கியூல வெயிட் பண்ண வேண்டாம்..! அரசு மருத்துவமனைகளுக்கு வரப்போகும் ‘நலம் ஏ.ஐ’ செயலி..! அமைச்சர் வெளியிட்ட அதிரடி செய்தி..!!
முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும் நலம் ஏ.ஐ. செயலியில் மருந்து, மாத்திரைகள் வாங்க முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:- முதலமைச்சர் விஜய்யின்...