LATEST NEWS1 month ago
“என்னை மன்னிச்சுடுங்க.. நான் போயிட்டு வர்றேன்..!” பெல்ட், மொபைலை கொடுத்துவிட்டு கதறிய சந்தோஷ் பண்டிட்.. கண்ணீரில் உறைந்து நின்ற குடும்பத்தினர்… மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு..!!!
மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சந்தோஷ் பண்டிட் விவகாரத்தில், நள்ளிரவில் காவல் துறையினர் அவருடைய வீட்டுக் கதவை தட்டிய தருணம் அத்தகையதொரு அதிர்ச்சியையே உருவாக்கியது. கதவைத் திறந்து வெளியே வந்த சந்தோஷ் பண்டிட், தனக்காகக் காவல்...