LATEST NEWS14 hours ago
குஷியோ குஷி..! இனி சாதாரண சைக்கிள் இல்லை.. ஹெல்மட், வாட்டர் பாட்டிலுடன் ‘ஹை-டெக்’ சைக்கிள்… 5.32 லட்சம் மாணவர்களுக்குக் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!
தவெக அரசின் பட்ஜெட்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஹெல்மட் மற்றும் குடிநீர் பாட்டில் வசதிகளுடன் கூடிய விலையில்லா நவீன சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைச் செயல்படுத்தும் வகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட...