LATEST NEWS3 months ago
“புது அரசுக்கு 10 நாள் கூட ஆகல… !அதுக்குள்ள சட்டம் ஒழுங்கு கெட்டுடுச்சா…!”தனிச்சையாக செயல்படும் காவல்துறை…!புதிய அரசு வந்தும் மாறாத அவலம்…!விருதுநகர் அதிகாரிகளுக்கு அமைச்சர் கொடுத்த வார்னிங்!…”
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ‘ஐந்தினை மக்கள் கட்சி’யின் பொதுச்செயலாளர் தேவதாஸ் நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற ஆய்வுத் குழு கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற விசிக தலைவர் திருமாவளவனுக்குப் பதிலாக சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு கலந்துகொண்டார்....