LATEST NEWS2 hours ago
மணிப்பூரில் மீண்டும் கொடூரம்..! நாகா இன நபரின் தலையை வெட்டி கடத்தல்… 48 மணி நேரக் கெடு விதித்து நாகா அமைப்பு எச்சரிக்கை..!
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் நாகா சமூகத்தினருக்கு இடையே மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், காங்போக்பி மாவட்டத்தில் நாகா இனத்தைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம்...