LATEST NEWS2 hours ago
“இது என்ன புது அக்கிரமம்..” முந்திச் சென்றதால் ஆத்திரம்..! நடுரோட்டில் பேருந்தை நிறுத்தச் சொல்லி ஓட்டுநர் மீது தாக்குதல்.. அலறிய பயணிகள்..! வைரலாகும் வீடியோ..!!
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் முந்திச் செல்வது தொடர்பான தகராறில், இரண்டு நபர்கள் மகாராஷ்டிரா மாநிலப் போக்குவரட்த்துக் கழகத்தின் அரசுப் பேருந்தை துரத்திச் சென்று வழிமறித்து நிறுத்தியுள்ளனர். சக்கன் பகுதிக்கு அருகில் திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம்...