LATEST NEWS3 hours ago
பெயரை மாற்றலாம்… ஆனால்…! இளைஞர்களின் வளர்ச்சியை முடக்காதீங்க…! தவெக அரசை நோக்கி பாயும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு…!!
திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர், தற்போது புதிய தவெக ஆட்சியில் “திறன் தமிழ்நாடு” என மாற்றப்பட்டதாக எழுந்துள்ள...