LATEST NEWS1 hour ago
செம ட்விஸ்ட்..! நாயின் வாலை நிமிர்த்தி ‘மாஸ்’ காட்டிய சிறுவன்… ஆனா அடுத்த செகண்ட் நாய் பண்ணிய காரியம் இருக்கே… சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிடும்… வைரல் வீடியோ..!!
குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் பல பழமொழிகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம். அவற்றில் ஒன்று தான் “நாயின் வாலை ஒருபோதும் நிமிர்த்த முடியாது” என்பது. எவ்வளவோ முயன்றாலும் தங்களின் குணத்தை மாற்றிக்கொள்ளாத மனிதர்களைக் குறிக்க இந்த பழமொழி அடிக்கடி...